தமிழ்த்துறை வாயிலாக அனுபவமுள்ள பேராசிரியர்களைக் கொண்டு தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு ஒழுக்கமும், தரமான கல்வியும், இலக்கிய அறிவும், போட்டித் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றது.
தமிழ் மாணவர்களுக்கு தமிழ் இலக்கண இலக்கிய அறிவை கொடுத்து அவர்களை உயர்வடையச் செய்தல்.